கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் | விண்னும் மண்ணும் இணைந்திடுதே |
விண்னும் மண்ணும் இணைந்திடுதே அன்பும் அமைதியும் பெருகிடுதே வாழ்வின் வழி இன்று பிறந்துள்ளதே வாருங்கள் அதனை காணச் செல்வோம் வாருங்கள் வாருங்கள் திருப்பலிக்கு வாழ்வின் வழியை காணச் செல்வோம் மேகக் கூட்டங்கள் ஒன்று சேர்ந்திட அன்பு நம்மில் ஒன்றாய் மலந்திட வானவர் அன்பில் நாமும் கலந்திட வாருங்கள் ஒன்றாய் சென்றிடுவோம் ஈரப் பனித்துளி ஒன்றாய் இணைந்திட பணிவும் நம்மில் ஒன்றாய் படர்ந்திட இந்த இரவின் மகிழ்வில் கலந்திட வாருங்கள் ஒன்றாய் சென்றிடுவோம் |