கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் | வானோரின் ராஜன் |
வானோரின் ராஜன் நமை மீட்கவே மண்மீது வந்தார் மனுவாகவே விண்ணோர் பாட மண்ணோர் மகிழ வழிகாட்டும் விண்மீனைப் பாரும் பாரும் வான் மழையெனவே அருள் பொழிந்தார் உலகினிலே ஆற்றல் தேவனே பிறந்துள்ளார் நீ ஆனந்தமாய் பாடு தேன் சுவையெனவே உளம் நிறைந்தார் மனதினிலே வாழ்ந்திடும் ஆயனாய் பிறந்துள்ளார் நீ ஆனந்தமாய் பாடு |