கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் | தேவபாலன் பிறந்தீரே! |
தேவபாலன் பிறந்தீரே! மனுக்கோலம் எடுத்தீரே ! வானலோகம் துறந்தீர் இயேசுவே ! நீர் வாழ்க வாழ்கவே ! தேவபாலன் பிறந்தீரே ! மண் மீதினில் மாண்புடனே மகிமையாய் உதித்த மன்னவனே ! வாழ்திடுவோம் வணங்கிடுவோம் தூயா உன் நாமத்தையே தேவ பாலன் பிறந்தீரே ! மனுக்கோலம் எடுத்தீரே ! வானலோகம் துறந்தீர் இயேசுவே ! நீர் வாழ்க வாழ்கவே ! பாவிகளை ஏற்றிடவே பாரினில் உதித்தி பரிசுத்தனே ! பாடிடுவோம் புகழ்ந்திடுவோம் தூயா உன் நாமத்தையே தேவ பாலன் பிறந்தீரே ! மனுக்கோலம் எடுத்தீரே ! வானலோகம் துறந்தீர் இயேசுவே ! நீர் வாழ்க வாழ்கவே ! |