Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் சின்னஞ் சிறிய குடிலிலே  
சின்னஞ் சிறிய குடிலிலே
கன்னிமரி மடியிலே
குழந்தை இயேசு பிறந்திருக்காரே

குடிலைக் கொஞ்சம் பாரு
குழந்தைச் சத்தம் கேளு
தாலாட்டுப் பாட்டு பாடிடு

பனிபொழிம் இரவிலே
பார் தூங்கும் பொழுதிலே
குழந்தை இயேசு பிறந்திருக்காரே
குடிலைக் கொஞ்சம் பாரு
குழந்தைச் சத்தம் கேளு
தாலாட்டுப் பாட்டு பாடிடு

காத்திருந்த வேளையும் காரிருளில் வந்ததே
குழந்தை இயேசு பிறந்திருக்காரே
குடிலைக் கொஞ்சம் பாரு
குழந்தைச் சத்தம் கேளு
தாலாட்டுப் பாட்டு பாடிடு

மார்கழியின் குளிரிலே மாமரியின் மடியிலே
குழந்தை இயேசு பிறந்திருக்காரே
குடிலைக் கொஞ்சம் பாரு
குழந்தைச் சத்தம் கேளு
தாலாட்டுப் பாட்டு பாடிடு








 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா