Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் புதுயுகம் படைத்திட  
புதுயுகம் படைத்திட / புரட்சியின் நாயகன்
மனுவாக தேவன் நமக்காக மண்ணில் பிறந்திட்டார் வாருங்கள் 
வாருங்கள் / வாருங்கள் / பிறப்பினில் மகிழ்வோம் வாருங்கள்
கூடுங்கள் / கூடுங்கள் / இறைபலியினில் அமர்வோம் வாருங்கள்

மங்கள வார்த்தையின் மகிழ்வே / மண்ணில் பாவம்தனை மீட்டிட
மனுவாய் பிறந்தார் / மண்ணில் மலர்ந்தார் / வாருங்கள் இணைவோம் 
வாருங்கள் / வாருங்கள் / பிறப்பினில் மகிழ்வோம் வாருங்கள்
கூடுங்கள் / கூடுங்கள் / இறைபலியினில் அமர்வோம் வாருங்கள்

இடையர்கள் கண்டிட்ட ஒளியே / அரசர்கள் பணிந்திட்ட அரசே 
மனுவாய் பிறந்தார் / மண்ணில் மலர்ந்தார் / வாருங்கள் இணைவோம்
வாருங்கள் / வாருங்கள் / பிறப்பினில் மகிழ்வோம் வாருங்கள்
கூடுங்கள் / கூடுங்கள் / இறைபலியினில் அமர்வோம் வாருங்கள்

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா