கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் | பிறந்தார் பிறந்தார் |
ஆ..ஆ..ஆ...ஆ...ஆ..ஆ..ஆ...ஆ...ஆ... லல்லா லல்லா லல்லாலலா லல்லா லல்லா லல்லாலலா பிறந்தார் பிறந்தார் வளர்ந்தார் வளர்ந்தார் பாலகன் நமக்காய் பிறந்தாரே அல்லேலூயா அல்லேலூயா (2) ஆனந்தமாகவே நாம் காணுவோம் பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் இதயம் நிறைந்த நல் நாழ்த்துக்கள் Happy Christmas to you Merry Christmas to you (2) Happy Happy Christmas Happy Happy Christmas Merry Merry Christmas to you விணணக வேந்தன் மண்ணகம் வந்தார் மகிழ்ச்சியின் சேதியைக் கண்டிடவே லா..லா..ல ல் லல் லலா மனிதம் மலரும் மாண்பும் உயரும் ஆனந்தமாக நாம் காணுவோம் அற்புதக் குழந்தையை நாம் காணுவோம் பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் இதயம் நிறைந்த நல் நாழ்த்துக்கள் அன்பும் அருளும் பொங்கிப் பாயும் பசித்தோர் கனவும் நிறைவாகும் லா..லா..ல ல் லல் லலா இருளும் மறையும் பகலும் மறையும் உதிக்கும் பாலகன் ஒளியினிலே ஒற்றுமையாக நாம் வாழுவோம் ஒன்றிப்பின் தேவனை நாம் காணுவோம் பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் இதயம் நிறைந்த நல் நாழ்த்துக்கள் |