கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் | மெசியா என்னும் மீட்பர் |
மெசியா என்னும் மீட்பர் பிறந்தார் தாவீதின் ஊரில் நமக்காக Marry christmas Marry christmas Marry christmas Marry christmas to you Gloria Gloria Gloria in excelsis (2) அஞசாதிருங்கள் மகிழ்ந்திருங்கள் மகிழ்ச்சியின் செய்தியிது விண்ணின் தூதர் நமக்கெல்லாம் அறிவிக்கும் செய்தியிது தாவீதின் ஊரில் மீட்பர் பிறந்தார் பாலனை வணங்கிடுவோம் இறைமகனின் மழலையிலே நம்மை கரைத்திடுவோம் அவரால் மகிழ்ந்திடுவோம் கவலைகள் வேண்டாம் களைந்திடுவோம் கருணையின் காலமிது மண்ணில் அருளே பெருகிடுதே அருளின் நேரமிது நம்மிடையே வந்து பிறந்த பாலனை மகிழ்ந்து கொண்டாடுவோம் ஆண்டவரின் பேரிரக்கம் நம்மை வழிநடத்தும் அவரால் வாழ்ந்திடுவோம் Marry christmas Marry christmas Marry christmas Marry christmas to you Gloria Gloria Gloria in excelsis (2) |