கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் | இதய வேந்தனே என்னில் எழுந்துவா |
இதய வேந்தனே என்னில் எழுந்து
வா உலகில் உதித்தவா என்னில் உதிக்க வா வார்த்தையானவா வழியுமானவா உயிருமானவா உணவுமானவா இருளை மாற்றி ஒளியை ஏற்ற வா என் இறைவா கன்னி மரியின் மடியில் தவழ்ந்த வா கவலை யாவும் தீர்ப்பாய் எழுந்து வா வாழ்வு தேடி அலையும் நெஞ்சம் கோடி உலகிலே வாழ்வுக்கு பலமாய் என்னில் இணையுவாய் அன்பின் ஆட்சி அவனியில் ஓங்கிட அமைதி எந்தன் மனதில் நிலவிட ஆயன் இல்லா ஆடுபோல தவிக்கும் என்னிலே ஆறுதல் மழையை பொழிந்திட எழுவாய் |