Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் இதயக் கதவுகளை திறந்து  
இதயக் கதவுகளை திறந்து வைத்து - நம்
இயேசு இராஜனை அழைத்திடுவோம்
இறைவா உமது வரவு நல்வரவு

கலிலேயா கடற்கரை ஓரமாய்
கற்பித்த தேவனே வந்திடுவீர்
கலங்கிய உள்ளம் போக்கிடுவீர்
கனிவுள்ள நெஞ்சம் தந்திடுவீர்

காரிருள் வேளையில் பிறந்தவரே
கல்வாரி மலையில் மரித்தவரே
காவலர் கலங்க உயிர்த்தவரே
காலங்கள் யாவும் கடந்தவரே


 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா