Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் 1490-வெண்பனி இரவில்  
வெண்பனி இரவில்
கன்னி மரி மடியில்
எளிமையின் வடிவாய்
புவியினில் பிறந்தாய்
ஆரிரரோ ஆரிரரோ (2)

ஆராரோ நான் பாட வார்த்தையில்லை
பாலனைக் காணக் கண்கள் போதவில்லை (2)
ஆயிரம் இன்பங்கள் அலையாய் வந்தது - 2
அதையே இறைவா இசைக்கின்றேன்

சொத்துக்கள் இல்லை உன் பதம் கொடுக்க
முத்துக்கள் இல்லை உன் சிரம் தொடுக்க (2)
பாவத்தின் பிடியில் நசுங்கிய இதயத்தை - 2
மரியின் புதல்வா தருகின்றேன்
 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா