கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் | 1483-வார்த்தை மனுவானது |
வார்த்தை மனுவானது நம்மிடையே குடிகொண்டது விண்ணோர் மண்ணோர் களிகூர வார்த்தை மனுவானது ஆதியிலிருந்தே இருந்த வார்த்தை அகிலம் அனைத்தையும் படைத்த வார்த்தை தந்தையின் தவப்பெரும் புதல்வனின் வார்த்தை ஆவியை நமக்கு அளித்திடும் வார்த்தை இறைவன் தன்மையில் இருந்த வார்த்தை அடிமைக் கோலமே கொண்ட வார்த்தை விண்ணக வாழ்விற்கு வழி இவ்வார்த்தை மண்ணக மாந்தர்க்கு உயிர் தரும் வார்த்தை |