கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் | 1478-மனோ மகிழ்வோடே |
மனோ மகிழ்வோடே அனைவரும் வாரும் வாரும் வாரும் பெத்லகேம் ஊருக்கு பாருங்கள் தேவ தூதரின் ராஜாவை வாரும் வணங்குவோமே வாரும் வணங்குவோமே வாரும் வணங்குவோமே பாலனை மந்தையை விட்டேதான் மாட்டுத் தொட்டி நோக்கி வந்து இடையர்கள் வணங்கினர் சந்தோசமாக நாமும் போவோம் வாரும் வாரும் வணங்குவோமே வாரும் வணங்குவோமே வாரும் வணங்குவோமே பாலனை அநாதி பிதாவின் அநாதிச்சுடரை மனித வேச-மா-கக் காணுவோம் தூணிகளாலே சுற்றிய பாலனை வாரும் வணங்குவோமே வாரும் வணங்குவோமே வாரும் வணங்குவோமே பாலனை எளிமையாய் புல்மேல் எமக்காய்ப் படுத்தாய் எழுந்தே அவரை அணைப்போமே இத்தனை நேச பாலனை நேசிப்போம் வாரும் வணங்குவோமே வாரும் வணங்குவோமே வாரும் வணங்குவோமே பாலனை |