Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் 1476-மாமலை அடியில்  
மாமலை அடியில் மாடடை குடியில்
மாமரி மடியில் பிறந்தாய்
மாபரனே தவழ்ந்தாரே - நாம்
மகிழ்ந்திடுவோமே வாரீர்
ஆரிரரோ - 2 ஆரிரரோ

கமலம் நீரில் மலர்வது போல் - 2
அமலியின் மடியில் தவழ்பவனே - 2

காலையில் தோன்றும் விண்மீன் போல் - 2
உலகினில் உதித்த இறைமகனே 2
 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா