கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் | 1471-மண்குளிரும் காலம் |
மண்குளிரும் காலம் நள்ளிரவின் நேரம் மன்னவன் பிறந்துள்ளான் விண்ணகத்தின் கானம் மண்ணகத்தில் வந்து மன்னவனை வாழ்த்துதே (2) அடிமை விலங்கை அவனியில் தகர்த்த இயேசு பிறந்தாரே புதுமையின் ஒளியை உலகினில் ஏற்ற தேவன் பிறந்தாரே உண்மை அன்பு சாந்தம் கொண்டு தன்னைத் தந்தாரே (2) மண்ணக வாழ்வில் விண்ணகம் காண மன்னவன் பிறந்தாரே மாந்தரின் நடுவில் தேவனின் அருளை கொண்டு வந்தாரே தந்தையோடு நம்மை சேர்க்க தரணி வந்தாரே (2) |