கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் | 1466-மனிதம் மலர்ந்திட |
மனிதம் மலர்ந்திட மண்ணகம் வந்த மாபெரும் மன்னன் இயேசுவே என்ன தருவோம் உமக்கு எம்மைத் தருவோம் உமக்கு பாலனே பாலனே பாலனே சரணம் சரணம் சரணம் சரணம் சர...ணம் வெண்ணிற அப்பமாய் உள்ளமதை ஏந்தினோம் எமை ஒளியேற்றும் விளக்காக்க உம்மிடம் வந்தோம்-2 பிறர்க்குயிர் கொடுக்கும் இரசமாக நாங்கள் வந்தோம் பிறரன்பில் திளைக்கவே வரமருள்வாய்- பாலனே வெள்ளை மணம் கமழவே பொன்மனம் ஏந்தினோம் மன மகிழ்வுடனே நின்பாதம் நாடி வந்தோம் - 2 மணம் பரப்பும் தூபமாய் மண்ணில் வாழ 2 அருள் வேண்டி வந்த எம்மை ஏற்றருள்வாய் |