கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் | 1463-மகிழ்வுடன் ஆர்ப்பரிப்போம் |
மகிழ்வுடன் ஆர்ப்பரிப்போம் - நாம் மகிழ்வுடன் ஆர்ப்பரிப்போம் (2) இன்று மீட்பராம் மெசியா நமக்காய் பிறந்தார் மகிழ்வுடன் ஆர்ப்பரிப்போம் (2) ஆண்டவரைப் போற்றிப் பாடிடுவோம் அவர் மீட்பை எங்கும் கூறிடுவோம் (2) பிற இனத்தார் முன் அவரின் செயல்களை பறைசாற்றி மகிழ்ந்திடுவோம் (2) பறைசாற்றி மகிழ்ந்திடுவோம் வானுலகே என்றும் மகிழ்ந்திடுங்கள் பூவுலகே களிகூறிடுங்கள் (2) வயல்களே மரங்களே ஆண்டவர் திருமுன் களிப்புடன் பாடிடுங்கள் (2) களிப்புடன் பாடிடுங்கள் |