Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் 1462-பேரெளியாய்ப் புவியினிலே  
பேரெளியாய்ப் புவியினிலே உதித்தவரே- எங்கள்
இதயம் தேடும் மகிழ்வாக மலர்ந்தவரே
ஆனந்தமாய் நன்றி சொல்லிப்பாடிடுவோம் - உந்தன்
பிறந்த நாளில் வாழ்த்துச் சொல்லி மகிழ்ந்திடுவோம்
லல்லலலால லல்லலலால லலலலலா

இருள்சூழ்ந்த உள்ளம் எல்லாம் ஒளியாகவே - இங்கு
எளிய மக்கள் வாழ்வெல்லாம் வளமாக்கவே
லல்லலலால லல்லலலால லலலலலா
என் தேவன் மண் மேலே பிறந்துவிட்டாரே - இனி
மகிழ்வோமே கவலையில்லை நன்றி சொல்லி
Wish You A Happy Christmas

இறைமாந்தர் நிறைவாழ்வு நிதம் காணவே - நல்ல
இறைவார்த்தை மனுவாகி மகவானதே
லல்லலலால லல்லலலால லலலலலா
அன்பர் இயேசு உறவாக உயிர் வந்தாரே - நமை
ஒன்றாக்கி புதுவாழ்வில் பலன் தந்தாரே
Wish You A Happy Christmas

 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா