Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் 1454-புது நாளாம் புனித நாளாம்  
புது நாளாம் புனித நாளாம் Happy Christmas
திரு நாளாம் பிறந்த நாளாம் Merry Christmas (2)
இனி கவலைகள் ஏதும் இல்லை
மனக்கலக்கமும் தேவையில்லை (2)

ஆயிரம் ஆண்டுகளாய்க் - காத்திட
வைத்ததும் ஏனோ
கவலைகள் களைந்திடத் தானோ (2)
பாதை தேடி அலைந்தோம் - உம்
பாதம் வந்து அமர்ந்தோம் (2)
வாழ்வும் வழியுமானாய்

அமைதியின் அருளுருவாய் - எம்
இதயங்கள் நுழைந்தாய் ஏனோ
மன நிம்மதி வழங்கிடத்தானோ (2)
நீ பிறந்த மண்ணின் - வாசம்
எங்கள் மனதில் என்றும் வீசும் (2)
என்றும் யாவுமானாய்

 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா