Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் 1435-  

புது உலகம் படைத்திடவே
மகிழ்ந்து நாமும் கூடிடுவோம்
புதுவருட பூச்செண்டு மலரை
நினைந்தே வாழ்ந்திடுவோம்
நினைந்தே நாமும் வாழ்ந்திடுவோம்
மகிழ்ந்தே நாமும் கூடிடுவோம்

புதுமணம் தவழும் புதுயுகத்தே
மதுமலர் வீசிட வாழ்ந்திடுவோம்
ஒன்றுபட்டு வாழுவோம் ஆனந்தமே காணுவோம்
ஒன்றிப்பின் உதயங்கள் அடைந்திடவே
உடைமை உணர்வுகள் மலர்ந்திடவே
புதுயுகப் படகிலே பயணம் செய்வோம்
Happy Happy New year - 2

புதுவருடம் தொடர்கையிலே
புனிதம் மலர வாழ்ந்திடுவோம்
சமத்துவம் ஓங்கச் செய்குவோம்
சம உரிமை நாம் காணுவோம்
சிந்தனை எண்ணங்கள் வளர்ந்திடவே
சிகரமாய் என்றும் திகழ்ந்திடவே
புதுமை உலகினை நாம் அடைவோம்
Happy Happy New year - 2

 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா