கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் | 1452-பிறந்தார் பாலன் |
பிறந்தார் பாலன் பிறந்தார் -2 என்னவனாய்..... மன்னவனாய்...... என்னவனாய் என் மன்னவனாய் விண்ணின் மழையாய் மண்மேலே மீட்பரின் பிறப்பினிலே - அந்த மேய்ப்பர்கள் மகிழ்ந்தனரே அந்த நற்செய்தி எனக்கல்லவா இந்த இறைவன் நம் சொந்தமல்லவா உன்னதத்தில் இறைவனுக்கே மாட்சிமை உண்டாகுக உலகினில் மனிதனுக்கே அமைதியும் உண்டாகுக சந்தோஷக் கீதங்கள் எல்லோரும் பாடுங்கள் Happy chrismas to you (4) வானவன் வரவினிலே இந்த அகிலமே மகிழ்கின்றதே -அந்த வல்லவன் நம் சொந்தமல்லவா - அதை உலகெல்லாம் சொல்லிக் கொள்ளவா உன்னதத்தில் இறைவனுக்கே மாட்சிமை உண்டாகுக உலகினில் மனிதனுக்கே அமைதியும் உண்டாகுக சந்தோஷக் கீதங்கள் எல்லோரும் பாடுங்கள் Happy chrismas to you (4) |