Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் 1451-பிறந்தார் பிறந்தார்  
பிறந்தார் பிறந்தார் பாலன் பிறந்தார்
விண்ணிலும் மண்ணிலும் வெற்றி முழங்க

மண்ணில் சமாதானம் விண்ணிலும் மகிழ்ச்சி
என்றென்றும் ஜொலிக்க நம மன்னர் பிறந்தார்
பிறந்தார் பிறந்தார் பாலன் பிறந்தார்
விண்ணிலும் மண்ணிலும் வெற்றி முழங்க

தூதர் சேனைகள் எக்காளம் முழங்க
எந்நாளும் அதிர நம் யேசு பிறந்தார்
பிறந்தார் பிறந்தார் பாலன் பிறந்தார்
விண்ணிலும் மண்ணிலும் வெற்றி முழங்க

மாந்தர் யாவரும் போற்றிப் பாடுங்கள்
இராஐன் யேசுவை வாழ்த்திப் பாடுங்கள்
பிறந்தார் பிறந்தார் பாலன் பிறந்தார்
விண்ணிலும் மண்ணிலும் வெற்றி முழங்க

 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா