கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் | 1447-நமக்காக மீட்பர் |
ஆ.. ..ஆ....ஆ....ஆ....ஆ.... ஆ....ஆ....ஆ....ஆ....ஆ....ஆ நமக்காக மீட்பர் பிறந்துள்ளார்.... ஸமக மக கதம தம மநித நித நிஸ கஸா நமக்காக மீட்பர் பிறந்துள்ளார்... ஸக நிஸ ஸஸ தநி மத கம ஸமம கதத மநிநி தஸஸ நமக்காக மீட்பர் பிறந்துள்ளார் இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார்........... Music ஆ....ஆ......ஆ. ஆ......ஆ...ஆ Music ஆண்டவர்க்கு புதிய பாடல் பாடுங்கள் அவருடைய பெயரினையே வாழ்த்துங்கள் அவர் தரும் மீட்பை நாள் தோறும் அறிவியுங்கள் பிறஇனத்தார்க்கு அவர் மாட்சியை சொல்லுங்கள் நமக்காக மீட்பர் பிறந்துள்ளார் - இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார்...... நிஸஸ தநிநி மதத கமம கஸமா கஸமா கஸதா Music மதத மநிநி தஸஸ நிகக Music ஆ.. ..ஆ.. . ஆ.. ..ஆ.. . ஆ..ஆ... ஆ.. ஆ..ஆ... Music ஆ.. ..ஆ.. . ஆ.. ..ஆ.. . ஆ.. ஆ..ஆ... ஆண்டவரின் வியத்தகு செயல் சொல்லுங்கள் அவருடைய மாட்சியினை சாற்றுங்கள் தூய உள்ளத்தோடு ஆண்டவரை வழிபடுங்கள் உலகில் உள்ளோரே அவர் திருமுன் நடுங்குங்கள் |