கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் | 1443-சின்னச் சின்னச் சிட்டுகளே |
சிக்கு சிக்கு உய்யா லா லா (3) பும் பும் பும் - 2 சின்னச் சின்னச் சிட்டுகளே செல்லமான மொட்டுகளே எல்லோரும் ஓடி வாங்க � கிறிஸ்மஸ் கொண்டாட்டம் எங்கும் பாருங்க சிக்கு சிக்கு உய்யா லா லா (3) பும் பும் பும் - 2 வானத்தில் அதிசய ஸ்ராரைப் பாருங்க - நம்ம யேசுபாலன் பிறந்தது செய்தி தானுங்க ஸ்ராரைப்போல செய்தி சொல்லப் புறப்படுவோம் - 2 எல்லோரையும் குடிலுக்கு கூட்டி வருவோம் - 2 சிக்கு சிக்கு உய்யா லா லா (3) பும் பும் பும் - 2 ஜிங் ஜிங் ஜிங் ஜிங் ஒட்டகத்தின் சத்தம் பாருங்க மூன்று இராஜாக்கள் ஏறி வாறாங்க நாமும் அங்கு போகலாம் ஓடி வாங்க - 2 உன்னதத்தில் ஓசான்னா பாடி வாங்க சிக்கு சிக்கு உய்யா லா லா (3) பும் பும் பும் - 2 மே..மே..மே..மே ஆட்டுக்குட்டிதான் இடையரின் தோளில் எட்டிப் பாக்குது - அங்கு சிகப்பு றெஸ்சில தாத்தா பாருங்க தடியோட வெள்ளத்தாடி ஆட்டம் பாருங்க சிக்கு சிக்கு உய்யா லா லா (3) பும் பும் பும் - 2 வண்ண வண்ண விளக்குகள் மின்னி ஜொலிக்கும் கிறிஸ்மஸ் tree யின் அழகைப்பாரு Ding Dong Jingle Bell லின் சத்தம் கேளுங்க - 2 எல்லாமே சந்தோசக் கொண்டாட்டமே கிறிஸ்மஸ் சந்தோசக் கொண்டாட்டமே சிக்கு சிக்கு உய்யா லா லா (3) பும் பும் பும் - 2 அம்மா அப்பா தாத்தா பாட்டி ஆசியோடதான் அன்றாடம் வாழ்வது கிறிஸ்மஸ்தான் ஏழைமக்கள் வாழ்ந்திடக் கொடுப்பதுவே எந்நாளும் நமக்கு கிறிஸ்மஸ்தான் - 2 சிக்கு சிக்கு உய்யா லா லா (3) பும் பும் பும் - 2 |