கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் | 1442-சின்னச் சின்ன மலரெடுத்து |
சின்னச் சின்ன மலரெடுத்து சின்னக் குழந்தை யேசுவுக்கு சிங்காரமா சூட்டிடுவேன் செந்தமிழில் பாட்டிசைப்பேன் சொந்தமென வந்தவனே சொக்கமென நின்றவனே ஆஆஆஆஆ..ஆஆ..ஆ கள்ளமில்லா உள்ளத்துடன் அன்பெனக்கு அள்ளித்தரும் ஆனந்தமே அற்புதமே ஆகாசத்தின் அதிசயமே வான்மழையே தேன்சுவையே வாழ்வளிக்கும் வானமுதே சொந்தமென வந்தவனே சொக்கமென நின்றவனே சின்னச் சின்ன மலரெடுத்து சின்னக் குழந்தை யேசுவுக்கு சிங்காரமா சூட்டிடுவேன் செந்தமிழில் பாட்டிசைப்பேன் சொந்தமென வந்தவனே சொக்கமென நின்றவனே ஆஆஆஆஆ..ஆஆ..ஆ ஆவாரம்பூ வாசத்துல அவரன்பு நேசத்துல கேட்காமலே வந்தவனே கேட்டவரம் தந்தவனே வானம் விட்டு வந்தவனே வாழ்வெனக்கு தந்தவனே சொந்தமென வந்தவனே சொக்கமென நின்றவனே |