கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் | 1435-குழந்தை உருவில் பிறந்த |
குழந்தை உருவில் பிறந்த ஒளியே பாலா எழுந்த அரசே எங்கள் இறையே பாலா கவிந்த இருளை அகற்ற வந்த பாலா குவிந்த ஒளியாய் வீச வந்த பாலா அவிந்த உள்ளங்கள் வாழ்வில் நிலைக்கும் பாலா தவித்த பாவிகள் நினைத்து ஏங்கும் பாலா அன்பில் உலகம் அமைக்க வந்த பாலா அன்பில் வானக்கும் பாலம் அமைத்த பாலா மீட்பின் கதையை துவக்கி வைத்த பாலா நட்பின் இறையை இணைத்துத் தந்த பாலா விண்ணில் இறைவன் மகிமை பெற்றார் பாலா மண்ணில் தூய மனத்தோர் மகிழ்ந்தார் பாலா விண்ணும் மண்ணும் மகிழ்ச்சி பொங்கும் பாலா மண்ணில் தூய மனத்தோர் மகிழ்ந்தார் பாலா |