Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் 1431-காரிருள் வேளையில்  

காரிருள் வேளையில் கடுங்குளிர் நேரத்தில்
ஏழைக் கோலமதாய்
பாரினில் வந்தது மன்னவனே உம்
மாதயவே தயவே (2)

விண்ணுலகில் சிம்மாசனத்தில்
தூதர்கள் பாடிடவே (2)
வீற்றிருக்காமல் மானிடனானது
மாதயவே தயவே

விண்ணில் தேவனுக்கே மகிமை
மண்ணில் சமாதானம் (2)
மனிதரில் பிரியம் மலர்ந்தது உந்தன்
மாதயவால் தயவால்
 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா