Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் 1408-இந்த மண்ணில் வந்த  
ல.ல்..லல் லா, ல ல. லா ல.ல் லா ல இந்த மண்ணில் வந்து மன்னன் யேசு பிறந்தார் ல..ல..ல
இங்கு நாளும் கூடிப் பாட்டுப்பாடி மகிழ்வோம் ல..ல..ல
இறைவாக்கினர்கள் சொன்னபடி பிறந்த
நம் இயேசுவைப் போற்றிடுவோம் - 2 நாம்
போற்றிடுவோம்

மார்கழி இரவின் குளிரினிலே
மாமரி மகனாய் வந்துதித்தார்
மாடுகள் அடையும் தொழுவத்திலே ஆ..ஆஆ..
மனிதருள் மாணிக்கம் பிறந்தாரே
Happy Christmas Happy Christmas
Happy Happy Christmas


புவியில் நல்மனம் கொண்டவர்கள்
நெஞ்சினில் நிம்மதி கண்டிடவே
அமைதியின் வேந்தன் அவனியிலே ஆ..ஆ.ஆ..
அழகிய குழந்தையாய் உதித்தாரே
Happy Christmas Happy Christmas
Happy Happy Christmas




 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா