கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் | 1407-இன்று மனித உருவெடுத்து |
லல்லல்லா லல்லல்லா இன்று மனித உருவெடுத்து மரியின் மைந்தனாய் மண்ணில் உதித்த தெய்வமே மனித மாண்புறவில் மழலை தெய்வமாய் குடிலில் பிறந்த மன்னனே (2) உன்னை வாழ்த்திடுவோம்.. உன்னை வணங்கிடுவோம் குழந்தை இயேசுவே உன்னை மகிமை செய்யச் செய்ய அருளும் ஆசிதரும் குழந்தை இயேசுவே லல்லல்லலல கலங்கும் உள்ளங்கள் கண்ணீர் துடைக்க கரங்களைத் தந்திடுவீர் கடவுள் உறவு உலகினில் மலர மனிதனாய் உருவானீர் ஆஆஆஆஆஆஆ என்றும் இதயக் குடிலினில் நாளும் குழந்தை இயேசுவே மழலையாய் எங்கள் மனதினை மாற்றி மகிழ்வினை தருவீரே லாலலலலலல தந்தை இறைவன் எமக்காய் தந்த சொந்தப் பிள்ளை நீ தரணி முழுதும் போற்றிப் புகழும் குழந்தைச் செல்வம் நீ ஆ.ஆ.ஆ.ஆ தெய்வக் குழந்தையை தேடிவந்தோம் எம் குறை போக்குமே ஆன்ம இருளை அகற்றி இன்று ஆனந்தம் தருவீரேடூ |