கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் | 1406-இன்று கிறிஸ்மஸ் |
லால லல்லாலால லலல் லலல்ல லால லல்லாலலா லால லால லால லா இன்று கிறிஸ்மஸ் நாளை கிறிஸ்மஸ் இனி நம்ம வாழ்வில் என்றைக்குமே கிறிஸ்மஸ் தேவன் பிறந்தார் மகிழ்ச்சி கொணர்ந்தார்.. பூமிப்பந்து அமைதி மழையில் நனைந்தது கொண்டாடுவோம்- கொண்டாடுவோம் வார்த்தையிங்கு மனுவான மகிமையை பண்பாடுவோம் - பறைசாற்றுவோம் மாட்டுத்தொழுவத்தில் நடந்த புதுமையை வானோர் வந்தனர் (லலலா)மாந்தரைக் கண்டனர் (லலலா) கிறிஸ்மஸ் வாழ்த்துச் சொல்லினர் வானவதேவனின் (லலலா) வல்ல செயல்களை (லலலா) ஆடிப்பாடிக் காட்டினர் இடையர்கள் கேட்டனர் - ஞானிகள் பர்ர்த்தனர் இறைவனை மாமரி மடியில் மனிதரே இறைவனின் வித்து மாந்தர்க்கு அவரே சொத்து நண்பர்கள் நாமெல்லாம்(லலலா)ஒன்றாய் கூடுவோம் (லல கிறிஸ்மஸ் வாழ்த்துச் சொல்லுவோம் நலமதை நாடுவோம் (லலலா) நன்மைகள் தேடுவோம் (லலலா) நற்செய்தி சாட்சியாகுவோம் ஒற்றுமை நாட்டுவோம் -- வேற்றுமை அகற்றுவோம் வேந்தன் வழியிலே நின்று ஆஆஉறவின் பாலமமைப்போம் உலகை அன்பால் வெல்வோம் |