Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் 1404-இன்று நமக்காக மீட்பர்  
இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார்
அவரே ஆண்டவராம் மெசியா 2
Happy Christmas to you Happy Christmas
Marry Christmas to you Marry Christmas

இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார்
அவரே ஆண்டவராம் மெசியா 2

புதியதோர் பாடல் பாடுங்கள்
மக்களே இறைவனைப் போற்றுங்கள் -2
அவரைப் பாடுங்கள் அவரை வாழ்த்துங்கள்
அவர் தரும் மீட்பை அறிவியுங்கள் -2
மெசியா வாரும் - 4

வானமும் பூமியும் மகிழட்டும்
கடல்களும் ஆரவாரம் செய்யட்டும் - 2
வயலவெளி மலர்களும் காட்டு மரங்களும்
இறைவன் முன்னிலையில் மகிழ்ச்சியுறும் - 2
மெசியா வாரும் - 4
 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா