Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் 1403-இன்று நமக்காக மீட்பர்  
ஸ ஸ ஸ நி ஸ க ஸகம
பாம கமப கரிஸ
நி நி நி தநி தபம
பஸ நி ஸ நி தப

இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார் - 2
அவரே ஆண்டவர் மெசியா - 2

ஆண்டவரைப் பாடுங்கள் அவர் பெயரை வாழ்த்துங்கள் - 2
அவரை அறியார் நடுவினில் அவரின் மாட்சியை சொல்லுங்கள் - 2
வயல்வெளி நல்ல மலர்களும் வாழ்த்திப்பாடி மகிழுங்கள்

வானங்கள் மகிழட்டும் வையகம் களிகூரட்டும் - 2
கடலும் அதில் வாழ் அனைத்துமே களிநடனம் புரியட்டும் - 2
நீதி நேர்மை நிறைந்திடும் நிலைத்த ஆட்சியை அறியுங்கள்

 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா