Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் 1391-ஆலய மணியோசையை  
ஆலய மணியோசையை நாம் கேட்டிடுவோம் வாரிர்
ஆனந்தமே பாலன் புகழ் பாடிடுவோம் வாரீர்

இயேசு வந்து பிறந்திருக்கும் இடத்தை அறிந்தாயா
இயேசு வந்து நடமாடும் நாளை அறிந்தாயா
அன்றாட வாழ்வினிலே - 2 ஆனந்தமே வாழ
அதில் அமர்ந்திருக்கும் அயலவனே இயேசு - 2

வறுமையினால் வாடுவோரில் இயேசுவைக் கண்டாயா
வருத்தத்தினால் வருந்துவோரில் இயேசுவைக் கண்டாயா
அல்லல்படுவோரில் இயேசுவைக் கண்டாயா
ஆபத்தில் இருப்போரில் இயேசுவைக் கண்டாயா
இயேசு பிறந்திருக்கும் அழகை நீ கண்டாயா 2

 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா