கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் | 1384-அமைதி ரா நல்லி ரா |
அமைதி ரா நல்லி ரா பெத்லேகம் தூங்கும் தூள்கும் ராவிது எல்லாம் நிம்மதி எங்குமே தான் வானோர் பாடிடக் கேட்கிறது என்ன மோட்ச இன்பம் அமைதி ரா நல்லி ரா ஆயர் காண்கின்றாரொளி அல்லேலுயா கீதமுடனே விண்ணோர் பாடிடக் கேட்கிறது இரட்சகர் பிறந்தார் அமைதி ரா நல்லி ரா தேவ பாலா ஈதென்ன சொல்லொணா சுடரொளி ஜொலிக்குதுன் தொட்டினிலே பெத்லேமில் பிறந்தார் |