Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார்  



ஸஸஸ நிஸக ஸகம பாம கமப கரிஸா - 2
நிநிநி தநிதபமா பஸாநி ஸாநிதம

இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார் - 2
அவரே ஆண்டவர் மெசியாவாம்
அவரே ஆண்டவர் மெசியாவா...ம்
நமக்காக மீட்பர் பிறந்துள்ளார்

ஆண்டவரை பாடுங்கள்
அவர் பெயரை வாழ்த்துங்கள் (2)
அவரை அறியா நடுவினில்
அவரின் மாட்சியை சொல்லுங்கள் (2)
வயல் வெளி நல்ல மலர்களும்
வாழ்த்திப்பாடி மகிழுங்கள்

வானங்கள் மகிழட்டும்
வையகம் களி கூறட்டும் (2)
கடலும் அதில் வாழ் அனைத்துமே
களிநடனம் புரியட்டும் (2)
நீதி நேர்மை நிறைந்திடும்
நிலைத்த ஆட்சியை அறியுங்கள்



 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா