கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் | -அமைதியோ தூய்மைய |
அமைதியோ தூய்மையோ இவ்விராவின் பிரபையோ கன்னித் தாயைப் பாலனையும் சூழ்ந்து ஒளி வீசுகையில் தூங்கம் திவ்விய பாலா - 2 அமைதியோ தூய்மையோ இடையர் காணும் காட்சியோ விண்ணில் மாட்சி வியாபிக்க விண்ணோர் அல்லேலுயா பாட மீட்பர் தாமுதித்தார் - 2 அமைதியோ தூய்மையோ தேவ மைந்தர் அன்பினில் மூன்று அரசர் மண்டியிட்டு மூவுலகோரும் வாழ்த்திசைக்க யேசே உன் பிறப்பில் - 2 |