நற்கருணை ஆராதனைப்பாடல்கள் | வாழ்த்துகின்றோம் வணங்குகின்றோம் |
வாழ்த்துகின்றோம் வணங்குகின்றோம் நற்கருணை நாதரை ஆராதிக்கின்றோம் (2) விடுதலையாக்கும் தெய்வமே ஆராதிக்கின்றோம் குணப்படுத்தும் தெய்வமே ஆராதிக்கின்றோம் காண்கின்ற தெய்வமே ஆராதிக்கின்றோம் காக்கின்ற தெய்வமே ஆராதிக்கின்றோம் இரட்சிக்கின்ற தெய்வமே ஆராதிக்கின்றோம் இரக்கமுள்ள தெய்வமே ஆராதிக்கின்றோம் சுகப்படுத்தும் தெய்வமே ஆராதிக்கின்றோம் தரிசனமாகிற தெய்வமே ஆராதிக்கின்றோம் |