நற்கருணை ஆராதனைப்பாடல்கள் | இறங்கி வா |
இறங்கி வா நெருங்கி வா தேடும் தெய்வமே - வா தேடும் தெய்வமே என்றும் எந்தன் இதயம் வாழும் யேசு தேவா இறங்கிவா உலக வாழ்க்கையில் மயங்கினேன் உம்மை இரந்து உலர்கின்றேன் தவறினை தினம் உணர்கின்றேன் தனிமையில் தினம் தவிக்கின்றேன் மன்னியும் தேவா அமைதி தா புதிய மனிதனாய் மாற்ற வா தீய வாழ்வு மறைந்தது இனிமை நாளும் திறந்தது வலிமை மனதில் நிறைந்தது திருக்குருதியில் குணம் அடைந்தது தனிப்பெரும் வாழ்வாய் என்னை மாற்றவா புதிய சீடனாய் வாழவே |