நற்கருணை ஆராதனைப்பாடல்கள் | ஆராதனை ஆராதனை |
ஆராதனை ஆராதனை ஆண்டவர் இயேசுவுக்கே (2) சிறகினில் மூடினீர் ஆராதனை சிரசில் சூட்டினீர் ஆராதனை கைகளில் வரைந்தீரே ஆராதனை கரம் பற்றி நடத்துவீரே ஆராதனை தாயாகித் தேற்றுவீர் ஆராதனை தந்தையாய் சுமப்பீர் ஆராதனை விலகாத தேவனே ஆராதனை விலையாக உயிர் தந்தீர் ஆராதனை அபிசேகம் செய்தீரே ஆராதனை அரணாகக் காப்பீரே ஆராதனை ஐந்தூய வண்ணமே ஆராதனை அலகையை அழித்தீரே ஆராதனை |