Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

நற்கருணை ஆராதனைப்பாடல்கள் நிம்மதியைத் தரும் இயேசு  

நிம்மதியைத் தரும் இயேசு
நிறை வாழ்வைத் தருகின்றவர்
உன்னை அழைக்கிறார் - உன்னை
உற்றுப்பார்க்கிறார்

நீ தனிமையில் கதறினாயோ - உன்
கண்ணீரை இயேசு கண்டார் - 2
யாருமில்லை என்று சொன்னாயா - 2
கைவிடாத இயேசுவுண்டு கலங்கிப் போகாதே - 474


நீ நன்மை செய்ய தீமையானதோ
தீமையிலும் நன்மை செய்வார்
ஏன் பாடுகள் என்று சொன்னாயா
இயேசுவின் அருள் போதும் கலங்கிப் போகாதே - 4


 

மரியன்னையே எங்கள் மாமரியே
மாபரன் இயேசுவின் தாய்மரியே!