Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

நற்கருணை ஆராதனைப்பாடல்கள் நிலையான புகழுக்குரிய..  

நிலையான புகழுக்குரிய...
தூய நல் இறை நன்மைக்கு..
எல்லாக் காலமும் தொழுகையும் புகழும் -2
போற்றியும் மாட்சியும் உண்டாகக்கடவது_2


1) உலகம் வாழ்வதற்கான... ஒரே உண்மை வழியே...
இயேசுவின் சதையே ..மாசற்ற இரத்தமே.. உம்மைப் பணிகின்றேன்..-2 வணங்கித் தொழுகின்றேன்..
-(நிலையான)


2) தியாகத்தின் வழியே அன்பே.. விடுவிக்கும் கருணையே நெஞ்சே.. இணைப்பிரியா.. இறையருளே.. உம்மைப் பணிகின்றேன்..-2 வணங்கித் தொழுகின்றேன்..
-(நிலையான)


3) இயேசுவின் முழுமையான.. மாட்சிமை நிறைந்த இருப்பே.. தெய்வீக உணவே.. ஆன்மீக மருந்தே.. உம்மைப் பணிகின்றேன்..-2 வணங்கித் தொழுகின்றேன்.
-(நிலையான



 

மரியன்னையே எங்கள் மாமரியே
மாபரன் இயேசுவின் தாய்மரியே!