நற்கருணை ஆராதனைப்பாடல்கள் | மகனே மகனே மனந்திரும்பு |
மகனே மகனே மனந்திரும்பு மன்னவன் இயேசுவிடம் திரும்பு தெய்வத்தை பார்த்த கண்ணாலே தீர்ப்பான உலகைப் பார்க்காரே இறைவார்த்தை கேட்ட காதாலே இச்சையாய் எதையும கேளாதே வேதத்தைத் தொட்டகைய்hலே வேண்டாத எதையும் தொடரதே முழங்காலில் நினற்காலாலே முரணான இடத்தில் போகாதே தேவனைத் துதித்த நாவாலே தவறான எதையும் பேசாதே கடவுளை நினைத்த நெஞ்காலே கபடான எதையும் எண்ணாதே |