நற்கருணை ஆராதனைப்பாடல்கள் | இதயக்கோவிலில் |
இதயக்கோவிலில் எழுந்து வாருமே இயேசு தெய்வமே நான் இறையருள் பெறவே உறவுகள் பிரிந்தாலும் உன் அன்பு மாறாது உந்தன் பார்வை எனைத் தேற்றுமே ஆ...ஆ....ஆ...ஆ.... தேனே திசையெங்கும் தெவிட்டாத சுவையமுதே தீராத பேரின்பம் உன்னில் கண்டேன் கடல் கடந்து சென்றாலும் கரை தேடி அலைந்தாலும் உன் அன்பு மேலானதே உன் நாமம் தேனானதே ஆ...ஆ....ஆ...ஆ.... கோடி நன்மை நினைத்து நான் இசைமாலை தொடுப்பேன் காலமெல்லாம் நன்றி கூறி ராகம் இசைப்பேன் இறைவன் மட்டும் போதுமென்று அவர் பாதம் சரணடைந்தேன் சிலுவை ஞானம் போதுமானதே ஞானமே சிலுவையானதே ஆ...ஆ....ஆ...ஆ.... |