Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

நற்கருணை ஆராதனைப்பாடல்கள் எனக்குள்ளே வாழும்  

எனக்குள்ளே வாழும் எங்களன்பு தேவனே - உம்மையே துதிக்கின்றேன்
வார்த்தையான தேவன் வாழவைக்கும் தேவன் - உம்மையே துதிக்கின்றேன்


 

மரியன்னையே எங்கள் மாமரியே
மாபரன் இயேசுவின் தாய்மரியே!