நற்கருணை ஆராதனைப்பாடல்கள் | 1254-வாழ்வை அளிக்கும் வல்லவா |
வாழ்வை அளிக்கும் வல்லவா தாழ்ந்த என்னுள்ளமே வாழ்வின் ஒளியை ஏற்றவே எழுந்து வாருமே ஏனோ இந்தப் பாசமே ஏழை என்னிடமே எண்ணில்லாத பாவமே புரிந்த பாவி மேல் அன்பு ஒன்றைக் கேட்கின்றாய் அதையே தருகின்றேன் உலக்த்தன்பு யாவுமே உனக்கே வருகின்றேன் உலகம் யாவும் வெறுமையே உனை நான் பெறும்போது உறவு என்று இல்லையே உன் உறவு வந்ததால் |