நற்கருணை ஆராதனைப்பாடல்கள் | 1253-வாழிய மூவொரு இறைவா |
வாழிய மூவொரு இறைவா - 2 தூய மூவொரு இறைவா - 2 இணைந்த மூவொரு இறைவா - 2 படைக்கும் மூவொரு இறைவா - 2 மீட்கும் மூவொரு இறைவா - 2 அர்ச்சிக்கும் மூவொரு இறைவா - 2 தந்தையே வாழிய வாழியவே மைந்தனே வாழிய வாழியவே ஆவியே வாழிய வாழியவே வாழிய மூவொரு இறைவா - 2 |