Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

புனிதர் பாடல்கள்

நற்கருணை ஆராதனைப்பாடல்கள் 1250-புகழ்வாய் எருசலேம்  
புகழ்வாய் எருசலேம் உன் ஆண்டவரை
புகழ்வாய் சீயோனே உன் தேவனை
ஓசான்னா ஓசான்னா ஓசான்னா
தாவீதின் கு.......மா..........ரா.......

பூமியும் அதில் நிறையாவும் ஆண்டவருடையதே
பூமண்டலமும் அதில் குடிகளும் அவருடையதே
ஏனெனில் கடல்களின் மேல் அதற்கு
நிலை தந்தவர் அவரே
நதிகளின் மேல் அதை நிறுவினார் அவரே

ஆண்டவருடைய மலைமேல் ஏறுபவன் யார்
அவருடைய தூயதலத்தில் நிலை நிற்பவன் யார்
பழுதில்லா கரங்களும் தூய இருதயமுள்ளான
தனது உள்ளத்தை விழலிலே செல்லவிடாது
தன் அயலானிடம் வஞ்சக
ஆணையில்லா திருப்பவனே

 

மரியன்னையே எங்கள் மாமரியே
மாபரன் இயேசுவின் தாய்மரியே!