நற்கருணை ஆராதனைப்பாடல்கள் | 1249-பிரசன்னம் பிரசன்னம் |
பிரசன்னம் பிரசன்னம் தேவ பிரசன்னம் மகிழ்ச்சி தரும் தேவ பிரசன்னம் நம்பிக்கை தரும் தேவ பிரசன்னம் பாவிகளை மீட்கும் - பாவங்களை நீக்கும் பரிசுத்தமாக்கும் பிரசன்னம் பரவசமாக்கும் பிரசன்னம் காயங்களை ஆற்றும் கறைகளை நீக்கும் கருணை மிகு தேவ பிரசன்னம் பரவசமாக்கும் பிரசன்னம் மேகத்தில் தோன்றும் மகிமையில் சேர்க்கும் வல்லமை தரும் தேவ பிரசன்னம் பரவசமாக்கும் பிரசன்னம் |