நற்கருணை ஆராதனைப்பாடல்கள் | 1247-வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் |
வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் வள்ளலாம் இயேசு ராஜன் உமை (2) தேவாதி தேவா இம்மானுவேல் தேவன் நம்மோடு - 2 ஆராதனை ஆராதனை - 2 அல்லேலூயா அல்லேலூயா ஆராதனை உமக்கே (2) பரம் ஜோதி பரம் ஜோதி - எம் வீட்டு தீபம் இயேசு நீரே (2) உலக இருளெம்மை சூழ்ந்தாலும் ஒளியாய் எம்மில் ஒளிர்ந்திடுவீர் (2) ஆராதனை ஆராதனை - 2 அல்லேலூயா அல்லேலூயா ஆராதனை உமக்கே (2) ஜீவ நதி ஜீவ நதி - எம் தாகம் தீர்க்கும் ஜீவ நதி (2) பாவ சாபத்தில் காய்ந்திடும் வேளை ஆவி மழை தந்து வாழச் செய்வீர் (2) ஆராதனை ஆராதனை - 2 அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென் (2) |