Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

புனிதர் பாடல்கள்

நற்கருணை ஆராதனைப்பாடல்கள் 1243-தந்தையே இறைவா உம்மில்  
தந்தையே இறைவா உம்மில் மகிழ்ந்து
ஆராதிக்கின்றோம் புகழ்கின்றோம்
எம்முடல் ஆன்மா ஆவியனைத்தும்
உம் பாதம் வைத்து பணிகின்றோம்

இயேசுவே இறைவா உம்மில் மகிழ்ந்து
ஆராதிக்கின்றோம் புகழ்கின்றோம்
எம்முடல் ஆன்மா ஆவியனைத்தும்
உம் பாதம் வைத்து பணிகின்றோம்

ஆவியே இறைவா உம்மில் மகிழ்ந்து
ஆராதிக்கின்றோம் புகழ்கின்றோம்
எம்முடல் ஆன்மா ஆவியனைத்தும்
உம் பாதம் வைத்து பணிகின்றோம்

மூவொரு இறைவா உம்மில் மகிழ்ந்து
ஆராதிக்கின்றோம் புகழ்கின்றோம்
எம்முடல் ஆன்மா ஆவியனைத்தும்
உம் பாதம் வைத்து பணிகின்றோம்


 

மரியன்னையே எங்கள் மாமரியே
மாபரன் இயேசுவின் தாய்மரியே!