நற்கருணை ஆராதனைப்பாடல்கள் | 1239-சரணாலயம் சரணாலயம் |
சரணாலயம் சரணாலயம் சரணாலயம் சரணாலயம் அலைந்திடும் உள்ளம் அமைதியில் காண்பது இயேசுவின் திருவடி சரணாலயம் அன்பினில் வாழ்ந்து துன்புறும்போது இயேசுவின் திருவடி சரணாலயம் சரணாலயம் சரணாலயம் இயேசுவின் திருவடி சரணாலயம் உள்ளத்தில் ஒன்றி உறைந்திடும் தெய்வம் இயேசுவின் திருவடி சரணாலயம் உலகினில் என்றும் நிலையான சொந்தம் இயேசுவின் திருவடி சரணாலயம் சரணாலயம் சரணாலயம் இயேசுவின் திருவடி சரணாலயம் வளமையும் வாழ்வும் இணைந்திடும்போது இயேசுவின் திருவடி சரணாலயம் மகிழ்வினை நிறைவாய் மனங்களில் பொழியும் இயேசுவின் திருவடி சரணாலயம் சரணாலயம் சரணாலயம் இயேசுவின் திருவடி சரணாலயம் |